5-day Nature-based “Innate Living” Concept Dialogue Class
இயல்பார்ந்த வாழ்வியல் வகுப்பு
.
{தன்னை உணர்ந்து, இயல்புடன் வாழ்வோம்.}
5 day “Innate Living” Concept Dialogue Training
Aaa center வழங்கும்
❄️ பிறந்த போது வாழ்ந்த இயல்பார்ந்த வாழ்வியல் ❄️
❄️ மறந்த வாழ்வியலை நினைவுபடுத்து ஆன்லைன் பயிற்சி வகுப்பு ❄️
உண்மையான ஆனந்த்தை உங்களின் இடத்தில் இருந்தபடியே தெரிய
மிக எளிமையாக
Start Date: Jan 22, 2023
End Date: Jan 26, 2023
Timing: 7pm to 8pm
Venue: Online
₹ 101
*முறை: Online (Web & App) *
Description
5 நாள் " இயல்பார்ந்த வாழ்வியல் " நம்மை நினைவு படுத்தும் கருத்து உரையாடல்கள்
இயல்பார்ந்த வாழ்வியல் ஆராய்ந்து, நம்மைப் பற்றிய உண்மைகளையும் அறிந்துக்கொள்ள...
மாயை அகல நமது சித்தர்களின் யோகிகளின் பாரம்பரிய ஆன்மீக இரகசியங்களை கற்றுக்கொள்ள...
இயல்பார்ந்த வாழ்வியல் ஆன்லைன் வகுப்பு பயிற்சி அட்டவணை...
✅Day 1: இயல்பார்ந்த வாழ்வியல் ஓர் அறிமுகம்
✅Day 2: இயல்பார்ந்த ஞானம்
✅Day 3: இயல்பார்ந்த ஆரோக்கியம்
✅Day 4: இயல்பார்ந்த செயல்
✅Day 5: கேள்வி பதில்
நான் யார் அறியும் ஆர்வமும்,
விரும்பமும் உள்ளவர்கள் மட்டும்
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
சேர்ந்துகொள்ளவும்